மவுனமாக ஒரு வானவேடிக்கை - 12159

நதியோர
பூச்செடிகளும்
பட்டாம்பூச்சிகளும்
மீன்களுக்கான
வாணவேடிக்கையும்
வண்ணங்களும்.....

ஆனால் அங்கே

வெடிக்க வெடிகள் கிடையாது
ரசிக்க மத்தாப் பூக்கள் மட்டும்

எழுதியவர் : ஹரி (5-May-15, 1:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே