கவிச் சமையல் - 12162

நிலவை
பங்கு போட்டது
ஜன்னல் கம்பி......

கொஞ்சம்
கொஞ்சமாய்....

கவிதை ரசம் வைக்க
பயன்படுத்திக் கொண்டேன்
வெள்ளைப் பூண்டு......!

எழுதியவர் : ஹரி (5-May-15, 1:57 am)
பார்வை : 80

மேலே