ரசிகன்

தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்

எழுதியவர் : கவியரசன் (5-May-15, 3:39 pm)
Tanglish : rasigan
பார்வை : 361

மேலே