மறைப்பதால் காதல் மறையாது

உண்மையாக உன்னை காதல் செய்ய வில்லை என்று
உன் உதடுகள் கூறிய கண நொடிகளிலேயே..........!!!_!!!
உன்னை காதல் செய்கிறேன் நான் உண்மையாக.
என்று உன் விழிகள் கூறும் போதுதான் புரிந்து கொண்டேன்.
மறைப்பதால் காதல் மறையாது என்பது..................!!!_!!!

எழுதியவர் : கண்ணன் (5-May-15, 4:53 pm)
பார்வை : 122

மேலே