விழிகள்

கண்ணீரும்
சொல்லியது ஓர்
கவிதை....
நீ
சாகும்வரை தன்
கோவில்
என் விழிகள் என்று.....!!!

எழுதியவர் : வீகே (6-May-15, 7:37 pm)
பார்வை : 111

மேலே