பட்டம்

பட்டம் பறக்கும் போது
நாம் விட்டுக் கொடுக்கும் நூலின் அளவே
அது பறக்கும் உயரமதைக் குறிக்கும்
வாழ்க்கை என்னும் பட்டம் செல்ல
நாம் புரிந்து கொள்ளும் அளவே
வாழ்வின் நூலாகும்

எழுதியவர் : பாத்திமா மலர் (6-May-15, 11:20 pm)
Tanglish : pattam
பார்வை : 84

மேலே