அன்பு மகனே

மகனே!
கொஞ்சம் நேரம்
சும்மா இருடா!
பாவம் நீ சிரிக்கும்போதெல்லாம்
வாடிவிடுகிறது
நம் தோட்டத்து பூக்கள்!

எழுதியவர் : நா.காமராசன் மண்டகொளத்தூர (7-May-15, 8:20 am)
Tanglish : anbu makanae
பார்வை : 88

மேலே