மேளச் சத்தம் கேக்குதே”
டாக்டர்: “”உங்க அஜீரணத்துக்குக் காரணம் கல்யாண
சாப்பாடுதான்”
நோயாளி: “”கரெக்ட்! எப்படி கண்டுபிடிச்சீங்க?
டாக்டர்: “”உங்க வயித்துல மேளச் சத்தம் கேக்குதே!”
************************
இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...
அவ்வளவு கஷ்டமான கதையா ?
ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...