எங்கிட்ட வந்து சொல்றீங்க

எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க்
இருக்காங்க . . .

இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம
இருந்தா சொல்லச் சொன்னீங்க…!!

எழுதியவர் : Jokes Bank (7-May-15, 6:06 am)
பார்வை : 233

சிறந்த நகைச்சுவைகள்

மேலே