காதல்

மொட்டுக்களும் பூவானது
அவன் சூட்டியதால்
நன்றியும் சொன்னாள்
பாவை அவள் கடைக்கண்ணால்...

எழுதியவர் : கீர்தி (6-May-11, 11:39 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 396

மேலே