முதல் புனித சின்னம்

நான் வெட்கப்பட போது
நீ தந்த
அந்த முதல் முத்தத்தை
இன்னும் சேமித்து
வைத்திருக்கிறேன்
நாம் காதலியின்
முதல் புனித சின்னமாய்

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (6-May-11, 11:35 am)
சேர்த்தது : sivagami eswaran
பார்வை : 372

மேலே