பாலாடை
![](https://eluthu.com/images/loading.gif)
பால் கூடத் தன்னை
மேலாடை கொண்டு காக்கிறது
கண்ணுங் கருத்துமாய்
தனது கற்பை....
பருகும்போது மட்டுமே
களைய வேண்டும் ஆடையை ..
விழகியவன் மட்டுமே
பருகவேடும்
முழுமனதாய் ..
ஆடையில்லையேல் தூசி விழுந்து களங்கம் ஏற்பட்டு விடும .....
கலியுகத்தில் கண் தெரியாமல்
கண்ணீர் வடிகின்றார்
கலைமகள் பலர் .....
.