ஆசை தாயே என் அன்பு தாயே

ஆசை தாயே ! என் அன்பு தாயே !

அழகின் அழகு அது நீயே!

பாசதளிரே ! பஞ்சவர்ணகிளியே !

சிறந்த தாயவள் நீயே !

ரோஷக்கதிரே ! ராஜமணியே !

உலகில் எங்கு சென்றாலும் கிடைக்காதவள் நீயே !

துன்பங்கள் துள்ளி வந்தாலும் மனம் தளராமல் போராடும் மாணிக்கமே !

கடவுள் அள்ளி தந்த வரம் அதுவும் நீயே !

என் ஆசை தாயே !

ஏழுஎழு பிறவிகள் அல்ல இன்னும் எத்துனை பிறவிகள் எடுத்தாலும் வரவேண்டும் எனக்கு தாயாக நீயே !

எழுதியவர் : ர.கீர்த்தனா (8-May-15, 10:03 am)
பார்வை : 299

மேலே