புரியாத புதிர்

ஓர் நள்ளிரவு
குழந்தை அழுகிறது
உணவு ஊட்டினய்யா
மருந்து கொடுத்தாயா
உன்னால் தூக்கமெ போச்சு
திட்டுஎன்னஒ அன்னைக்கு
குழந்தை மட்டும் ஏனோ
அழுகிறது
அன்னையை
அணைத்துக் கொண்டு..............

எழுதியவர் : வெங்கடேசன் (8-May-15, 11:32 am)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : puriyaatha puthir
பார்வை : 271

மேலே