கண்டுபிடிப்பு

தூக்கில் தொங்கியவன் கழுத்தில்
துரிதமாய் கண்டுபிடித்தேன்.
தொலைந்துபோன எனது கயிறு.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-May-15, 2:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 66

மேலே