கவலையை விட்டுத்தள்ளுங்கள்

கவலையை
விட்டுத்தள்ளுங்கள்...

எதிர்வீ்ட்டில்
இருக்கிறது.

பின் வீட்டில்
இருக்கிறது.

பக்கத்து வீட்டில்
இருக்கிறது.

அடுத்த வீட்டில்
இருக்கிறது.

இறங்கி ஏற
ஏற்றி இறக்கி
சரிக்கட்டிவிடலாம்.

டேபிள் மேட் போல
பிரச்சனைகளும்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (10-May-15, 12:03 pm)
பார்வை : 93

மேலே