காலேண்டர்

வாழ்க்கையில்
நாம் தொலைத்துவிட்ட
நாட்களை
கணக்கில் காட்டும்
ஆருடம் …..!!
தொலைந்துபோன
நாட்களை
கணக்கெடுக்கும் கணிதம் …!!
தொலைகின்ற
நிகழ்காலமதை
சுட்டி உரைக்கும் சரித்திரம்….!!

எழுதியவர் : வீகே (10-May-15, 1:17 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : CALENDER
பார்வை : 52

மேலே