அம்மா

பொய் என்று தெரிந்தும்
பொறுமையாக – என்
பொய் கதையைக் கேட்பவள்
என் தாய் ஒருவளே ...............!

எழுதியவர் : ராஜா (10-May-15, 1:56 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : amma
பார்வை : 130

மேலே