அன்னையர் தின வாழ்த்துக்கள்

தோழமையில் கோபங்கள் கூட சொல்லும் அன்பை...
அன்னை தரும் அரவணைப்பு தூரத்தில் இல்லை...
கண்டு கொண்டேன் என் நண்பர்களிடம்...

அன்னையர் தின வாழ்த்துக்கள்


- அம்முவாகிய நான்

எழுதியவர் : அம்முவாகிய நான் (10-May-15, 10:32 pm)
பார்வை : 153

மேலே