மாத்தி யோசி
எப்பவுமே நேசிக்கிறவங்க அம்மா
எப்பவாதது நினைகிரவங்க நண்பன்
கூடவே வாழ நினைக்கிறது காதலி
கூடவே சாக நினைக்கிறது மனைவி
எதிர் காலத்தை தூக்கி செல்வது அப்பா
எதிர் காலத்தை மாத்தி செல்வது தோழி
அன்பாகவே இருப்பது பிள்ளைகள்
வம்பாகவே வருவது பங்காளிகள்
ஒரு நாளாவது உதவ நினைப்பவன் மனிதன்
எப்பவுமே தன்னையே நினைப்பவன் சுயமனிதன்