நினைவுகள் சுமைகளா

உன் நினைவுகள் எனக்கு
ஒரு சுமையாகவே இல்லை
ஏனென்றால் அவைகளும்
உன்னை போன்றே அழகானவை.

உன் நிஜங்களை
நான் தேடுவதே இல்லை
ஏனென்றால் நானே நீயான பொழுது
உன்னை எங்கே தனியே தேடுவது.

எழுதியவர் : parkavi (12-May-15, 8:56 pm)
பார்வை : 202

மேலே