அழகி

நெற்றியில் இட்ட குங்குமத்தால்
அவள் அழகா?

நெற்றியில் இருந்த
குங்குமத்திற்கு அழகா?

நெற்றியில் இட்டப் பொட்டு
அலங்கரித்தது
அவள் முற்றுப் புள்ளி அல்ல..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-May-15, 3:00 pm)
Tanglish : otrai nila
பார்வை : 419

மேலே