கலியுக கடவுள்

யார் சொன்னது?
கலியுகத்தில் கடவுள் அவதரிக்காதென்று
இதோ
எல்லோர் வீடடிலும் அவதரிக்கிறதே
அன்னை வடிவில்...

எழுதியவர் : மணி அமரன் (11-May-15, 4:04 pm)
Tanglish : kaliyuga kadavul
பார்வை : 187

மேலே