தெய்வங்கள் தவறு செய்யுமா

தெய்வங்கள் தவறு செய்யுமா.?
என்ன...?
கேட்கவில்லை எனக்கு
இன்னும் சத்தமாக...
ஓ... செய்யாதல்லவா?
பின்னர் ஏன்
இத்தனை சிறைகூடங்கள் பூமியில்
"முதியோர் இல்லங்கள"

எழுதியவர் : மணி அமரன் (11-May-15, 3:23 pm)
பார்வை : 125

மேலே