கண்ணில்லாதவன்

கண்ணில்லாதவன்....😞😞😞



கனவுகளிலேயே வாழ்ந்தவிட்டேன்
😴😴😴

கண் விழித்ததும்
மீண்டும் இருட்டு
😕😕😕



கருவறையிலிருந்து தொடர்கிறது....😞😞😞


உன்னால் என் உலகம் கண்டேனடி ....


கண்ணிருந்தால் கூட இவ்வளவு சந்தோசம் இருந்திருக்குமோ...!
தெரியவில்லை...😊😊😊


நீ என்னுள் அடங்கிய என்னவள்...


உன்னால் நான் உருவம் பெற்றேன் ...
என் கற்பனையால் நீ உருவம் பெற்றாய்....!



எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும்தான் ....😋


உனை ஒருமுறையாவது காண வேண்டுமென்பதுதான் அம்மா...☺☺☺
Blinds are always awesome... Love yur mom 😍😍😍

இப்படிக்கு


விக்னேஷ் 😈

எழுதியவர் : விக்னேஷ் குமார் (11-May-15, 7:07 am)
சேர்த்தது : விக்னேஷ் குமார்
பார்வை : 138

மேலே