என் தந்தை

தந்தையே!
உங்களின் உருவப்படம் முன் நான்.....

எத்தனையோ நினைவலைகள் என்னுள்,
யாரும் , மற்றம் சொல்லா- உங்களின்
'மரபு' பண்புகள் என்னுள்!

அதைவிட
நீங்கள் எனக்கு கற்று தந்ததுதான்
என்னுடைய பன் மடங்கு வளர்ச்சி!

நேரம் தவறாமை - நீங்கள் சொல்லிய பாடம்!
இன்றைய வேலையை என்றே செய்,
இயன்ற வரை உதவி செய்,
இறைவனை வணங்கு தினமும் !

யாரையும் எதிர்பரேதே
எதிர்பவனை விட்டுவிடாதே!
நல்லவைகளுக்கு வளைந்துகொடு ,
தீய பழக்கங்களை கை விடு ,

இப்படி
என்னை பன் படித்திவிட்டு ,
வான் உலகம் சென்றீர்கள் ..........
இனி
அந்த வின் உலகமும் -உங்கள்
எண்ணங்களை வாழ்த்தட்டும்................

என்றும்
அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (11-May-15, 5:14 pm)
Tanglish : en thanthai
பார்வை : 94

மேலே