உலக செவிலியர் தினம்

தன்னல மில்லா தகைமை யுடைத்தவர்
உன்னதசே வையில் உயர்ந்திடுவார் - என்றும்
செவிலியர் தொண்டே சிறப்பான தொன்றாம்
புவிதனிலீ டுண்டோப் புகல்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-May-15, 9:03 pm)
பார்வை : 866

மேலே