உறவு

"சாப்பிட்டியா..?" என்று கேட்கும்
உறவுகளை விட
"சம்பளம் எவ்வளவு.?" என்று கேட்கும்
உறவுகள் தான் அதிகம்...

எழுதியவர் : கார்த்திக் பிரகாசம்... (12-May-15, 9:30 pm)
Tanglish : uravu
பார்வை : 108

மேலே