நட்பு

கருவறை வேறாகலாம்...
கல்லறை வேறாகலாம்...
இதயம்
ஒன்றுதான்
நட்பிற்கு...!

எழுதியவர் : ஏஞ்சல் (13-May-15, 7:41 am)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : natpu
பார்வை : 258

மேலே