காதலி

நீ கண்ணில் பட்டால் போதும்
உடல் வேர்கிறது
இருந்தும்கூட வெப்பம் கூடுகிறது
நீ கனவில் தான் வருகிறாய் ஆனாலும்
என் உயிரை வாங்கி செல்கிறாய் .......

எழுதியவர் : கவிபாண்டி (13-May-15, 1:30 pm)
Tanglish : kathali
பார்வை : 121

மேலே