என் அவளுக்கு மட்டும்
எனக்கான காதல்
உன்னிடம் இருந்துதான்
கிடைக்குமெனில்
நீயோ நானோ
யார் நினைத்தாலும்
பிரிய முடியாது
உன்னால் யாருக்குத் தரமுடியும்
உன் காதலை
என்னைத் தவிர
என்வாழ்க்கையை அழகாக்கியவளே
உன் நினைவுகள்
எனக்குப் போதும்
நீ தூரத்தில் இருந்தபோதும்…