மிடாஸ் டச்

உன் மேனி
பொன்னாக மிளிர்கிறதே
நாணத்தினாலா நான் தொட்டதினாலா ?
உன் கருங் கூந்தலை நான் தொடமாட்டேன்
இந்தத் தமிழ் அழகிக்கு பொன்னிறக் கூந்தல்
அழகில்லையே !
~~~கல்பனா பாரதி~~~
தகவல் குறிப்புகள் : கிரேக்கத்து பேராசை பிடித்த் மிடாஸ் தான் தொட்ட
தெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் பெற்றான் ஒரு நாள் தன
பெண்ணையும் தொட்டான் அவளும் பொற் சிலையாகிப் போனாள்.
இத்தாலியப் பெண்களுக்கு மட்டும் மேற்கத்தியரைப் போல் மேனி சிவப்பு
தமிழ் பெண்களைப் போல் கூந்தல் கருப்பு