நட்பூ வரிசை

மாதா, பிதா, குரு, தெய்வம்
இதில் நட்பிற்கு என்று தனி இடம் இல்லை
ஆனால் இவை அனைத்தின்
இணைப்பு கிடைப்பது நட்பினால் தான்
அந்த அன்பில் தொலைந்து போக விரும்புகிறேன்
தூரங்கள் கூட தெரியாமல்
நட்பு என்பது பூ அல்ல உதிர
அது மரத்தை தாங்கி பிடிக்கும் வேர் போல
நண்பனின் வளர்சிக்கு உதவும் மூலதனம்
உயிரை வாங்கும் காதலை விட
உயிர் கொடுக்கும் நட்பே மேல்
மலரை விட புனிதமானது நட்"பூ"