காதலுக்காக

கவிமணியின்
கவிதைகள் தேசபக்திக்காக,
பாரதியின்
கவிதைகள் விழிபுணர்விற்காக,
பாரதிதாசனின்
கவிதைகள் காதலுக்காக,
இந்த
பாமரனின் கவிதைகள்
யாருக்காக..........
உன் இதய நிலத்தில் -என்
காதல் எனும் விதை வேரூன்றுவதற்காக.................
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்