நீ என் நிழல்

நட்பே
நீ என் 'நிழல்' என்று
சொல்வதுதான் நிசம்!

என் தாயிடம் கூட சிலவற்றை மறைத்துள்ளேன்,
உன்னால் பலவற்றை மறந்துள்ளேன்,
நட்பே
நீ என் அருகில் இருக்கும்போது
சுமை கொண்ட என் இதயம் ஓய்வெடுகின்றது!

நட்பே
நீ காலங்களில் பசுமை,
நீ காதலில் தோழமை ,
நீ மோதலில் முன்னணி,
மொத்தத்தில்
நட்பே நீ என் கண்ணின் மணி................

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (15-May-15, 3:07 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : nee en nizhal
பார்வை : 88

மேலே