புதிய சுவடிகள்

சொல்லோசைச் சுவடி
உன் இதழ்கள்
அன்போசைச் சுவடி
துடிக்குமுன் இதயம்
காதல் எழுதி எழுதித்
தீராச் சுவடி
உன்னிரு விழிகள் !
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-15, 7:08 pm)
பார்வை : 121

மேலே