காணபக்தி தான்திறக்கும் கண்

சாணத்தில் தட்டு மெருவும் புழுத்திடலாம்
சாணத்தில் நாம்பிடிக்கும் சாமி புழுக்காதே
காணபத்யம் காட்டென்றாய் காட்டுகிறேன் நீஇதனை
காணபக்தி தான்திறக்கும் கண்.
********************************************

பக்தி கண் திறக்குமா? திறக்கும்
எப்படி?
இப்படி

சாணத்தில் தட்டு மெருவும் புழுக்கிறது
ஆனால்
சாணத்தில் நாம்பிடிக்கும் கணபதி புழுப்பதில்லையே..
இதனைக் காண பக்தி கண் திறக்காதா என்ன?! திறக்கும்
சோதித்துப் பார்த்துவிட்டேனும் இந்த வெண்பாவை படித்துப் பாருங்கள்.

எழுதியவர் : சு.அய்யப்பன் (17-May-15, 9:43 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 143

மேலே