நிலநடுக்கம்
அவள் என்னைப் பார்த்தபோது
என் இதயத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலை தாண்டியது
என்று என் காதல் அறிக்கை சொல்கிறது
அவள் என்னைப் பார்த்தபோது
என் இதயத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலை தாண்டியது
என்று என் காதல் அறிக்கை சொல்கிறது