கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக - 12212

அவள்
கண்களிலே
காண்டாக்ட் லென்ஸ்
என்பது.......

மீன்கள் உடுத்திக் கொண்ட
மெல்லிய தாவணி.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (18-May-15, 11:26 am)
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே