பேசுவது எப்போது

நேரில் உன்னை பார்த்து பேசலாம் என்றால்
உன் விழிகள் என்னை ஊமையாக்கி விடுகின்றன.............

கனவில் பேசலாம் என்றால்
உன் நினைவுகள் என்னை உறங்க விடுவதில்லை............

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (18-May-15, 4:22 pm)
Tanglish : pesuvathu eppothu
பார்வை : 96

மேலே