உதட்டு முத்தம் - பூவிதழ்

சகியே !
மழை நனைத்த என் உடைகளை
ஒருநொடியில் உலர்த்திவிட
போதுமானதாகிறது
உன் ஒரு உதட்டு முத்தம் !

எழுதியவர் : பூவிதழ் (18-May-15, 6:27 pm)
பார்வை : 993

மேலே