காதல் மயக்கம் - 12213

புலியும் மானாகும் - மனசில்
காதல் தேனாகும் - நினைவோ
இனிக்கும் பாகாகும் - தேக
இடை வெளி நோவாகும்

தெளிந்த பின்னே......

தன்னிலை இறையாகும் மனம்
தைத்தது குணமாகும் பின்னிய
பாசமும் தனியாகும் ஆறடிப்
பள்ளத்தில் ஆன்மா தவமாகும்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (18-May-15, 5:55 pm)
பார்வை : 155

மேலே