நீயாக

நினைவே
வாழ்க்கை என்று
வலியோடு
விழித்தால் அன்று
ஈரங்களோடு
பல நொடிகள் சென்று
நிழலாக
மீண்டும் மாறிட இன்று
சுகமாக சுமக்கிறேன்
நீயாக இமைகளும்
சில தடவை நனைப்பதால்

எழுதியவர் : கீர்த்தனா (18-May-15, 5:42 pm)
Tanglish : neeyaaga
பார்வை : 123

மேலே