அழகு

சூரியனே உன்னை தோன்றும் போதும் மறையும் போதும் மட்டுமே கண் சிமிட்டாமல் பார்க்க முடியும் ஆனால் என் அவளின் கண்களை எப்பொழுதும் கண் சிமிட்டாமல் பார்க்க தோன்றும்

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் (18-May-15, 4:48 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
Tanglish : alagu
பார்வை : 99

மேலே