அ நியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை அனுப்பவிப்பது நானா ?

எழுதியவர் : பிரியா ஜோஸ் (18-May-15, 4:46 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 74

மேலே