தென்றல் வரும் நேரம்

திறந்து வைத்தேன் ஜன்னலை
தென்றல் வருமென்று
ஆனால்
தென்றலோ சிரித்து செல்கிறது
ஆம்
"அவளைதான் சொல்கிறேன்"

எழுதியவர் : மணி அமரன் (18-May-15, 9:33 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 105

மேலே