உன் விழி என்னும் தூரிகை 555

உயிரே...

உன் விழிகள் இரண்டும்
என் காதலை மொழிபெயர்த்தது...

எனக்குள் இருக்கும்
இதயத்தை உயிர்பித்தது...

உன் விழி என்னும் தூரிகை
என் உயிர் ஓவியத்தை தீட்டியது...

அன்று நான் கண்ட
கற்பனை சிற்பம்...

நிஜ உருவில் நீ...

என் கண்கள் தினம்
விழிக்க வேண்டும்...

எனக்கு உயிர் கொடுத்த
உன் கண்களை...

மேனிஎனும் பொய்
தீபத்தில் பூத்த...

உயிரின் மெய் தீபம்தான்
என் காதல்...

என் உயிரானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-May-15, 9:01 pm)
பார்வை : 462

மேலே