காதல் நோய்

ஓ மருத்துவர்களே...
குணமாக்குங்கள் என்னை
அவளின்
ஐ(eye)பிராஸ்கோபி சிகிச்சையால்
தொற்றிக்கொண்டது
"காதல் நோய்"

எழுதியவர் : மணி அமரன் (18-May-15, 10:32 pm)
பார்வை : 102

மேலே