ஆணின் முதுமை

பெண்கள் பாவப்பட்டவர்கள்
இளமையில்....
ஆண்கள் பாவப்பட்டவர்கள்
முதுமையில்....
==============================
அன்பான மனைவி
பாசமான பிள்ளைகள்
சுற்றமும் நட்பும் சூழ
வாழ்வே இனிமை.
அதுதான் இளமை...
===============================
வசைபாடும் மனைவி
கண்ணில் படவே விரும்பாத மகன்
கடமைக்கு சோறிடும் மருமகள்
என வாழ்வே வெறுமை.
இதுதான் முதுமை....
===============================