நீர்ச் சுழல்

நீர் சுமந்து ஓடிய ஆறுகள் வெறுமையாக
ஆற்று மணல் சுமந்து லாரிகள் கனவு இல்லங்களுக்காக
கனவு இல்லங்களில் குடிநீரில்லை
டாங்கர் லாரிகள் தேடுது ஆறுகளை நீருக்காக !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-May-15, 7:23 pm)
Tanglish : neerch sulal
பார்வை : 116

மேலே